இன்று ஒரு மாபெரும் மனிதரின், மிகச் சிறந்த ஒரு துறவியின், பல தேசத் தலைவர்களுக்கு வழிகாட்டிய ஓர் ஒப்பற்ற தலைவரின் 162-வது ஜெயந்தி தினத்தை 02.08.2024 கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
சுவாமி விவேகானந்தர் கொழும்பு முதல் அல்மோரா வரை சொற்பொழிவாற்றினார். நம் நாடு எழுச்சியுற வேண்டிய கருத்துகளை நல்கினார். ...