6.3.25. வியாழக்கிழமை
தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் கிராம மையத்தில் பிரார்த்தனைக் கூடம், கிராம முன்னேற்ற மையம், விவேகானந்தர் - பிரம்மானந்தர் ஹால், சாதுக்கள் தங்குமிடம் ஆகியவற்றின் கட்டிடப் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தப் பணிகள் யாவும் சரியான நேரத்தில் நல்ல படியாக நிறைவடைந்து மக்கள் பணிக்கு அவை பயன்பட வேண்டும் என்பதற்காக உங்களது பிரார்த்தனைகளை வேண்டுகிறோம்.
இவற்றைத் திறந்து வைப்பதற்காக நமது மடத்தின் சங்ககுரு தவத்திரு சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் அவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் வர உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Thursday, 6th March 2025
Thanjavur, Ramakrishna Math, in its Rural Center, the construction work for the prayer hall, village empowerment center, Vivekananda - Brahmananda Halls, and monk's quarters are progressing well.
We seek your prayers so that all these works are completed well on time and serve the people effectively. Delighted to inform you that our Sangha Guru, Most Revered Swami Gautamanandaji Maharaj, will be visiting in August to inaugurate these infrastructural facilities.