190th Jayanti of Bhagwan Sri Ramakrishna

02.03.25 02:23 PM - By thanjavur

01.03.25 - சனிக்கிழமை - பகவான் ஶ்ரீராமகிருஷ்ணரின் 190- வது ஜெயந்தி விழா.
    கோவில் வலம் வருதல், பஜனை, ஹோமம், சஹஸ்ரநாம பாராயணம், சிறப்பு பூஜை, தீபாராதனை மற்றும் புஷ்பாஞ்சலி ஆகியவை விமர்சையாக நடைபெற்றன. 
    மாலை குருதேவருக்கு குங்கும அர்ச்சனை நடைபெற்றது. இல்லற பக்தர்களுக்கு குருதேவர் அருளியதை விதத்தை திரு. பாலகுரு எடுத்துரைத்தார். ஶ்ரீராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழா எப்படி கொண்டாடப்பட வேண்டும் என்று சாரதாம்மா எடுத்துக் கூறியதையும், தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையையும் குருதேவர் வலியுறுத்தியதை ஆசியுரையாக சுவாமி விமூர்த்தானந்தர் வழங்கினார். 
    கிராம மையத்திலும் எளிமையாகக் குழந்தைகளுடன் விழா கொண்டாடப்பட்டது.

190th Jayanti Celebration of Bhagavan Sri Ramakrishna - 01.03.25    
    The celebrations were conducted with joy, including a temple procession, bhajans, homam, sahasranama parayanam, special puja, arati, and pushpanjali.
    In the evening, kumkum archana was performed. Sri. Balaguru elaborated on the teachings and grace bestowed upon household devotees by Sri Thakur. Swami Vimurtananda delivered a discourse.
    The celebration was also simply observed in rural centers with children.
190th Jayanti of Bhagwan Sri Ramakrishna - 01.03.25

thanjavur