Blog tagged as Ramakrishna Math Thanjavur

தவத்திரு சாந்தலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா 06.03.23
இன்றைய சேவை - 6.3.23- திங்கள்- பேரூர் ஆதீனம்.

கோயம்புத்தூர் அருகிலுள்ள பேரூர் ஆதீனத்தின் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் அன்றைய சிந்தனைகள் இன்றைய இந்து சமய வளர்ச்சிக்கும் சமுதாய நன்மைக்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதைத் தலைமை...
26.03.23 04:27 PM - Comment(s)
Motivational Programe at Tiruppur on 06.03.2023
இன்றைய சேவை - 6.3.23- திங்கட்கிழமை

திருப்பூர், ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயாவின் +2 மாணவ மாணவிகள் 123 பேருக்கு 

No Pending, No Bending - இன்று நீ பரிட்சைக்காக நன்கு படிப்பதைத் தள்ளிப் போடுவதால், நாளை உன் பெற்றோரின் தலை குனிய வைக்காதே என்றும்,

Give quality time, Get efficient Study - தரமான நேரத்தைக் கொட...
26.03.23 04:16 PM - Comment(s)
Service to the Parents of Special Children- Feb-23

இன்றைய சேவை- 04.03.23- சனி, மாலை - சிறப்புக் குழந்தைகளுக்கான சேவை

பல்வேறு சிரமங்களில் தவிக்கும் ஆட்டிசம் உட்பட பல வகை சிறப்புக் குழந்தைகளைப் பெற்றுள்ள பெற்றோரின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.

டாக்டர் பாலமுருகன் குழந்தைகளின் பல் ஆரோக்கியம் பற்றி எடுத்துரைத்தார்.

டாக...

26.03.23 04:03 PM - Comment(s)
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமிர்த துளி - 14

இறைவனோடு எப்போதும் ஏதாவது ஓர் உறவு முறையில் - இறைவனுக்கு தாசனாகவோ, தோழனாகவோ, தாய் தந்தையாகவோ, குழந்தையாகவோ- கருதி பக்தி செய்ய வேண்டும் என்பது குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுக்குக் கூறும் ஓர் உபதேசம். இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தக்ஞானம் தெரிந்தால் பக்தனுக்கு தான் ஓர் அனாதை இல்லை, நாதன் உடை...

16.03.23 06:40 PM - Comment(s)
இல்லந்தோறும் சத்சங்கம் - 04.03.2023
இன்றைய சேவை- 04.03.23- தஞ்சாவூரில் மனோஜிபட்டியில் ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் சத்சங்கம் நிகழ்ந்தது. 

ஸ்ரீராமகிருஷ்ண பக்தை திருமதி கௌரியம்மா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இன்றைய சத்சங்கத்தில் பஜனை, போற்றி, தீபாராதனை, உபன்யாசம், சந்தேகம் நீக்குதல், புஷ்பாஞ்சலி, கூட்டுப் பிரார்த்...
15.03.23 04:54 PM - Comment(s)

Tags