RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

A free Medical and Health Camp -  March 2023

02.04.23 07:54 PM By thanjavur


இன்றைய சேவை- 19.3.23- தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிராம மையத்தில் மருத்துவ முகாம்- 46 ஏழைகள் மருத்து உதவி பெற்றார்கள்.

Today's Service- 19.3.23- Medical camp at village center of Ramakrishna Math, Thanjavur- 46 poor people received medical help.

A free Medical and Health camps on 19.03.2023
இன்றைய சேவை- 25.3.23-பல் மருத்துவ சிகிச்சை

பல்லு விழுந்தா சொல்லு போச்சு என்பார்கள். பற்களை முறையாக வைத்துக் கொண்டாலே பாதி வியாதிகள் நமக்கு வராமல் போய்விடும். அந்த நோக்கத்தில் 73 கல்லூரி மாணவிகளுக்கு பல் சிகிச்சை நடைபெற்றது. 

நந்தினி பல் மருத்துவ மையத்தின் இயக்குனர்களான டாக்டர் பாலமுருகன் மற்றும் டாக்டர் ஹரிணி பாலாவும், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடமும் இணைந்து இந்த சேவையை நடத்தினர்.
Dental Check-up Free Camp on 25.03.2023
கஞ்சனூரில் உள்ள சுவாமி விவேகானந்தா பிரைமரி - நர்சரி பள்ளி மாணவ மாணவிகள் 125 பேருக்கு மடத்தின் மூலம் இலவச பல் சிகிச்சை நடைபெற்றது. 

Free dental treatment was provided to 125 students of Swami Vivekananda Primary-Nursery School in Kanjanur by the Math.

thanjavur