Blog tagged as Celebration

77th Independence Day along with the one-year anniversary of the installation of the Swami Vivekananda statue at Kumbakonam
ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் 77 -வது பாரத சுதந்திர தின விழாவை கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் கொண்டாடியது.

அதோடு, சுவாமி விவேகானந்தருக்கு டவுன்ஹாலில் சிலை அமைத்து ஓராண்டு நிறைவு பெற்ற விழாவையும் சேர்த்துக் கொண்டாடினோம்.

இந்த நிகழ்வில் கர்னல் சந்திரசேகர், முதன்மை சார்பு நீதிபதி, கும்பகோணம் சட்டமன...
16.06.24 02:41 PM - Comment(s)
Spiritual Retreat - 13.08.2023
இன்றைய சேவை- 13.8.23 - ஞாயிறு.

கோணம்பட்டி ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா ஆசிரமம் நடத்திய பக்தர்களுக்கான அந்தர்யோகத்தில் சுவாமி விமூர்த்தானந்தர் 'பகவான் விரும்பும் பத்து மானசீக பூக்கள்' என்ற தியானப் பயிற்சியை நடத்தினார். நமது மனங்களின் பத்து விதமான சாதாரண குணங்களைப் பூக்களாக பாவித்து பக்தியுடன் மேலான குணங்களாக...
16.06.24 02:23 PM - Comment(s)
Audi Perukku - 03.08.2023
அன்பர்களே, பக்தர்களே!

நமது கிராம மையத்தின் அருகே வடவாற்றில் பிரவாகமெடுத்து ஓடும் காவிரி அன்னையை ஆடிப்பெருக்கை முன்னிட்டு எளிய பூஜையுடன் கொண்டாடினோம்.


Dear devotees! On the occasion of Audi perukku, near our village center we worshipped Mother Kaveri with a simple puja.

Ramakrishna Math Thanjavur

16.06.24 11:58 AM - Comment(s)

30.08.2021

தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் பூஜை, உறியடி, ஸ்ரீமத் பாகவதச் சொற்பொழிவு, சிறப்பு பஜனை மற்றும் குழந்தைகளின் பாரம்பரிய நடனம் ஆகியவை மிளிர்ந்தன.

...
31.08.21 07:28 PM - Comment(s)

Tags