Spiritual Retreat - 13.08.2023

16.06.24 02:23 PM - By thanjavur

இன்றைய சேவை- 13.8.23 - ஞாயிறு.

கோணம்பட்டி ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா ஆசிரமம் நடத்திய பக்தர்களுக்கான அந்தர்யோகத்தில் சுவாமி விமூர்த்தானந்தர் 'பகவான் விரும்பும் பத்து மானசீக பூக்கள்' என்ற தியானப் பயிற்சியை நடத்தினார். நமது மனங்களின் பத்து விதமான சாதாரண குணங்களைப் பூக்களாக பாவித்து பக்தியுடன் மேலான குணங்களாகச் சமர்ப்பிக்கும் ஒரு பக்தி பயிற்சி இது.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

Spiritual Retreat - 13.08.2023

thanjavur