Blog

ஒரு நிமிட உன்னதம் - 13

 

18.2.22- வெள்ளிக்கிழமை. கேரளாவில் உள்ள திருவல்லா 108 திவ்யதேசங்களில் ஒன்று. ஸ்ரீ வல்லபர் என்ற திருநாமம் கொண்ட விஷ்ணு பகவான் இங்கு கோவில் கொண்டிருக்கிறார்.

இந்தக் கோவிலுக்கு நேற்று இரவு செல்லும் பாக்கியம் கிடைத்தது. இங்கு மாதத்தில் பல நாட்களில் கதகளி நாட்டியம் நடைபெறும்.  களிப்புடன், இசை...

18.02.22 03:19 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 12

தேக தர்மம் Vs வேத தர்மம்

        

துறவி இன்று பயணம் மேற்கொண்டார். ரயிலில் ஒரு பிராமணர் துறவியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். அதிகாலையில் அவரது மனைவி அசதியாகப் படுத்திருந்தாள்.

மகளோ இரவிலும் போன் பேசிக் கொண்டே வந்தாள்.

பிராமணர் காலையில் 5 மணிக்கு எழ...

16.02.22 05:10 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 11

அவர் துறவியிடம் தமது கஷ்டத்தைக் கூறினார்.

♦ கணவனிடமிருந்து மகள் பிரிந்து வாழ்கிறாள்.

♦ தன் தாழ்வு மனப்பான்மையை யார் தலையிலாவது கட்டிவிட்டுத் தனிமையில் வாடுகிறாள்.

♦ தனக்குள் உள்ள நிம்மதியின்மையால் தன்னை அறியாமலேயே பிறரது நிம்மதியையும் கெடுக்கிறாள்.

♦ தனது துன்பத்திற்குத் தாய் ...

15.02.22 04:51 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 8

பக்தர்களே, உங்களுக்குப் பலவற்றில் நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கைகளை நெறிப்படுத்தி அவற்றில் நீங்கள் திடப்படுவதற்கான ஒரு பயிற்சிதான் இந்த நிரந்தர நம்பிக்கை தியானம்.

‘நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை. உங்களிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே மகிமையின் ரகசியம்’ என்கிறார் சுவாமி விவேகானந்த...

12.02.22 07:32 PM - Comment(s)

Tags