ஞாயிறு காலை 6 மணி. அப்பாவுடன் சந்தைக்குப் போனால் எனக்கும் பலர் வணக்கம் சொல்வார்கள். அரசுப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் பெண் ஆயிற்றே! அதோடு, பெங்களூரில் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் இளம்பொறியாளர் நான்!
ஓய்வு பெற்ற பிறகு அப்பா கோவிலுக்குப் போவதும், இலவச டியூசன் சென்டர் நடத்துவதும், சந்தை...