கொரோனா தொடர் சேவையில் ஓர் அங்கமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் உள்ள 100 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துணவு பொருட்களை வினியோகிக்கும் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சேவையை 2.6 .21 புதன்கிழமையன்று மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.
கொரோனா தொற்றினால் பல வகையிலும் பாதிக்கப்பட்ட பெற்றோர்...
நாகப்பட்டினம் காட்டுநாயக்கன் தெருவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி பெரிய தீ விபத்து நடந்தது. இதில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்தன. குறிப்பாக, அதில் 21 வீடுகள் தரைமட்டம் ஆனது. அந்த வீடுகளுக்கு NDSO குழுக்களுடன் இணைந்து இன்று சில நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.