RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Nutritious Food for Children

09.06.21 04:44 PM By thanjavur

Nutritious Food Distribution

கொரோனா தொடர் சேவையில் ஓர் அங்கமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் உள்ள 100 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துணவு பொருட்களை வினியோகிக்கும் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சேவையை 2.6 .21 புதன்கிழமையன்று மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

கொரோனா தொற்றினால் பல வகையிலும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் இந்தக் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு வேண்டிய 14 வகையான ரூ. 1200/- மதிப்புள்ள ஊட்டச்சத்து பொருள்கள் இன்று வழங்கப்பட்டது.


As a part of Corona Pandemic Relief, there is a crying need for nutritious food for the children whose parents are daily labourers who are now mostly in home quarantine in Vedaranyam, Nagapattinam district, in Tamil Nadu.

Each child will receive the following items worth of Rs. 1,200/- for a month. Today we have distributed the following items to 100 children:

1. Health Mix 1 Kg : 3 boxes, 2. Red Chickpeas 1Kg, 3. Jaggery Powder 1Kg, 4. Milk Powder 500 gm, 5. Dates 500 gm, 6. Honey 100 ml, 7. Pepper 100 gm, 8. Raisin 100 gm, 9. Clove 20 gm, 10. Vermicelli 150 gm, 11. Turmeric Powder 100 gm, 12. Biscuits 100g, 13. Kabasura Powder 25g, 14. Fruits - 6 pieces (Apple 1, Pomegranate -1,Orange -2, Red Plantain - 2)

The district collector of Nagapattinam inaugurated this service at collectorate.

Food Distribution to Children

News Room

Dinamalar 


thanjavur