Blog tagged as Ramakrishna Math Thanjavur

Motivational Programe at Thiruvarur on 16.02.2023
இன்றைய சேவை- 16.2.23- வியாழன்- CBSE மாணவர்களுக்குத் தேர்வு பயம் தெளிதல் குறித்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இடம்: டிரினிட்டி அகாடமி, திருவாரூர்.

(நீ சாதிக்க வேண்டிய) ஒன்றில் கவனம் வை!

நீ செய்யும் ஒவ்வொன்றிலும் கவனம் வை!

உலகம் உன்னைக் கவனிக்கும்!

இந்தக் கருத்து இன்று மாணவர்களின் மனங்களில் பதித்திட முயன்றோ...
27.02.23 04:00 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம், பள்ளப்பாளையம் - குருபூஜை - 12.02.2023
இன்றைய சேவை- 12. 2. 23- ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம், பள்ளப்பாளையம் - குருபூஜை.

குரு பாரம்பரியத்தின் சிறப்பம்சம் பற்றி உரை.


13. 2.23 திங்கட்கிழமை- திருப்பூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகளிடம் 

ஒரு கதையைக் கூறி அதன் முக்கிய கருத்தாக வயிறு முக்கியமா? உயிரு முக்கியமா? என...
27.02.23 03:37 PM - Comment(s)
தெய்வத்திருமூவர் விழா - திருப்பூர் - 11.02.2023
இன்றைய சேவை- 11.2.23- திருப்பூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா நிட்ஸ் மற்றும் சாரதா நிட்ஸ் கம்பெனிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட தெய்வத்திருமூவர் விழா சிறப்பாக நடந்தது.

அருமையான அந்த விழாவில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார். 'நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, உங்களிடத்தில் நம்பிக்கை, க...
27.02.23 03:30 PM - Comment(s)
Motivational Programe at Kumbakonam on 09.02.2023
பிளஸ் 2 மாணவர்கள் ஒரு விதமான இறுக்கத்தில் இருக்கிறார்கள்.

டென்ஷன் இன்றி பரீட்சையைச் சந்திப்பதற்கு மாணவிகளுக்கு 

Vision and Revision
Collect and Recollect

என்ற சூத்திரத்தைக் கற்றுக் கொடுத்தோம்.

அந்தக் குழந்தைகளின் கண்களைப் பாருங்கள் எவ்வளவு கவனமும் பொறுப்பும்! 

பள்ளி: சரஸ்வதி பாடசாலை, கும்பகோணம்
ந...
27.02.23 03:16 PM - Comment(s)
A free Medical and Health Camp -  February 2023

இன்றைய சேவை- 07.02.2023- செவ்வாய் - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

பற்களின் ஆரோக்கியம் குழந்தைகளைக் கூச்சம் இல்லாமல் சிரிக்க வைக்கிறது. இன்று கணேச வித்யாலயா நடுநிலைப் பள்ளியில் பல் பரிசோதனை இலவச முகாம் மடத்தின் சார்பில் நடைபெற்றது. 85 ஏழை மாணவ மாணவிகள் இந்த முகாம் மூலம் பயனடைந்தனர். 

நந்தினி பல்...

15.02.23 03:05 PM - Comment(s)

Tags