அன்னுராணி உத்திரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த ஈட்டி எரியும் வீராங்கனை. அவர் 2023-ஆம் ஆண்டில் நடந்த ஆசிய அளவிலான ஈட்டி எறியும் போட்டியில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.
அந்தத் தங்கப் பதக்கத்தை அன்னுராணி தனது பெற்றோருக்கோ, தனது குருவிற்கோ சமர்ப்பிக்கவில்லை. தனது வெற்றிக்கு அடித்தள...