Blog

Program at Central Library, Thanjavur  - 13.12.2022
இன்றைய சேவை- 13.12.22- செவ்வாய்க்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் இன்று வாசகர் வட்டம் மாதாந்திரக் கூட்டம் நிகழ்ந்தது. 'வாழும் வரை கற்றுக் கொண்டே இருப்பேன்' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தரின் சிறப்புரை நிகழ்ந்தது. ஆர்வத்துடன் அவையோர் கருத்துகளை அவதானித்தார்கள். 
16.12.22 12:51 PM - Comment(s)
நகர மையத்தில் கார்த்திகை தீபம் - 07.12.2022

இன்றைய சேவை- 7.12.22-  திருக்கார்த்திகை தீப விழா தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில்.

Today's Service- 7.12.22- Thirukarthikai Deepa Festival at Thanjavur, Sri Ramakrishna Math.

11.12.22 07:16 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி -2

திருப்பாத தீர்த்த மகிமை


தீர்த்தம், தாகத்தைத் தணிக்கும், தாக சாந்தியைத் தரும். தீர்த்தம் எனப்படும் தண்ணீரே சிறந்தது என்றால், ஸ்ரீபாத தீர்த்தம் (சரணாமிர்தம்) எவ்வளவு மகிமை வாய்ந்ததாக இருக்கும்.


அன்னை ஸ்ரீசாரதா தேவியைத் தரிசிக்க சரயுபாலா என்ற பக்தை 15 ஆண்டுகளாகக் காத்திருந்தார். முடிவில் 1911-ஆம் ஆண்...

10.12.22 02:42 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி -1

சாரதா என்றால் சாரத்தைத் தருபவள் என்று பொருள். அன்னை ஸ்ரீசாரதாதேவி உங்களுக்கும் நமக்கும் என்ன தருகிறார்?


பொருள்களேயே பெரிதாகப் பேசும் இந்த உலகில் மெய்யான அன்பை வழங்கவும் ஆளில்லை, ஏற்பதற்கும் அதுவே நிலை.

    

அப்படிப்பட்ட நிலையில் அன்பை அள்ளி அள்ளி அகிலத்திற்குத் தரும் தாய்தான் அன்னை ...

08.12.22 07:44 PM - Comment(s)
NATIONAL YOUTH DAY - 2023 & 125TH ANNIVERSARY CELEBRATION OF RAMAKRISHNA MISSION
இன்றைய சேவை- 26.12.22-  ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
    தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 'சுவாமி விவேகானந்த ஓவியத் திருவிழா'வின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

Today's Service- 26.12.22- Ramakrishna Math, Thanjavur.
On the occas...
07.12.22 03:23 PM - Comment(s)

Tags