thanjavur

Blog by thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 36

தவத்திரு சுவாமி ரங்கநாதானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் -ராமகிருஷ்ண மிஷனின் தலைவராக இருந்த காலம்.

  

மிஷனின் பொதுச் செயலர் சுவாமி ஒருமுறை தலைவர் சுவாமிகளிடம் வந்து உரையாடினார்.

  

செயலர்: மகராஜ், பக்தர்களும் நலம்விரும்பிகளும் நமது மடங்களுக்காக நிறைய பணத்தை வழங்குகிறார்கள். சொத்துக்களு...

01.11.22 11:57 AM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 14

- சுவாமி விமூர்த்தானந்தர்

பக்தர்களே, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பூஜை செய்யும் முன் வீணான எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி அதைப் பூஜ்யமாக்கிக் கொண்டு அவரைப் பூஜியுங்கள்.

தசோபசார (பத்து வகையான பொருட்களுடன் செய்யும் பூஜை) பூஜைக்கு வேண்டிய திரவியங்களைத் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். பத்து உபசாரம் என்பது ...

30.10.22 05:24 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 35

நமது சாது இன்று காசியிலுள்ள தில்பாண்டேஸ்வரர் கோவிலுக்குச் சென்றார்.  தரிசனத்திற்குப் பிறகு தியானிக்க அமர்ந்தார்.


பயணக்களைப்பால் அவரால் தியானிக்க முடியவில்லை. தெய்வத்தின் உருவம் வராமல் மனதில் கண்டதெல்லாம் வந்தன.


கண்ணைத் திறந்து கவனித்தார். அங்கு ஒரு பெண் ஸ்மார்ட்...

28.10.22 11:55 AM - Comment(s)
யாத்திரை- சுவாமி விமூர்த்தானந்தர்
இன்று காசி திருநகரில் யாத்திரை- 26.10.22, புதன்கிழமை. சுவாமி விமூர்த்தானந்தர்

காசியில் வசிப்பதற்கும் யாத்திரை மேற்கொள்வதற்கும் முதலில் காலபைரவரின் அருளாணை கிடைக்க வேண்டும். அவரை தரிசித்தோம். 

பிறகு தண்டபாணி பைரவர் தரிசனம், ஸ்ரீ காமகோடி ஈஸ்வர் தரிசனம், திலபாண்டேஸ்வர். காசியில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ...
26.10.22 02:58 PM - Comment(s)
Diwali Day Celebration - 2022

உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள். எங்கள் கிராமக் குழந்தைகளின் குதூகலக் கொண்டாட்டத்தைக் கண்டு களியுங்கள். நகர மையத்து விளக்கொளி ஆராதனையைத் தரிசியுங்கள். இரண்டு சிறு வீடியோக்கள் மட்டுமே. 


 Happy Diwali to you. Enjoy the joyous celebration of our village children. In the city center, wor...

25.10.22 03:13 PM - Comment(s)

Tags