நமது நாடு பின்தங்கி இருந்ததற்கு இரண்டு காரணங்களை தமது அனுபவ அறிவோடு சுவாமி விவேகானந்தர் கூறினார்:
1. பாமர மக்களைப் புறக்கணித்தது, 2. பெண்களுக்கு மதிப்பும் கல்வியும் தராமல் வைத்திருந்தது.
பெண்களை தேவியாக பாவிப்பது நம் மரபு. ஆனால் கோவிலில் பெண் தெய்வங்களை வழிபட்ட நாம் வீட்டிலும் வ...