Blog tagged as Swami Vimurtananda

திண்ணை - வறட்டு - செயல்முறை வேதாந்தம்
ஓம் சக்தி மாத இதழ் தீபாவளி சிறப்பு மலரில், 2025-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை இது. 

திண்ணை - வறட்டு - செயல்முறை வேதாந்தம் என்று தலைப்பினை மாற்றி வாசிக்கவும்.

This article by Swami Vimurtananda was published in the Deepavali Special Issue (2025) of the monthly magazine “Om Sa...


17.10.25 08:09 PM - Comment(s)
1893, செப்டம்பர் 11 - இந்தியா உலகிற்கு வழங்கிய உத்தரவாதம்

1893, செப்டம்பர் 11 அன்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று சிகாகோவில் உரையாற்றினார். அவர் சர்வ சமயப் பேரவையில் பேசிய முதல் வாக்கியத்திற்கு அரங்கில் இருந்த 4000 பேர் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். இது ஓர் அரிய வரலாற்று உண்மை.

 

முன் பின் தெரியாத ஒருவருக்கு அதுவும் அப்போது அடிமை நாடாக இர...

11.09.25 03:07 PM - Comment(s)
ஈ - கொசு - தேனீ ஆசிரியர்கள் - வித்யாவாணி - ஜூலை 2025

சனாதனப் பாரம்பரியம் எந்தத் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களையும் ஆச்சாரியர்களாகவே, குருமார்களாகவே கண்டது, போற்றியது.

 

ஆச்சாரியர்கள் என்றாலே பலரும் சமய சிந்தனைகளுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துகிறார்கள். சமுதாய வளர்ச்சியோடு சமய வளர்ச்சியும் வேண்டும் என்று தூண்டிய சுவாமி விவேகானந்தர்...

12.07.25 05:56 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 24

பிளஸ் டூ படிக்கும் என் மகள் நான் பூஜை செய்வதை, விரதம் இருப்பதை, ஆச்சாரமாக நடந்து கொள்வதைக் கிண்டல் செய்கிறாள். என்னுடைய நம்பிக்கையை அவ்வப்போது குலைக்கிறாள்.

 

கோவிலுக்கு வர மாட்டேன் என்கிறாள். காலையில் குளித்து லட்சணமாக இருப்பதில்லை. பூஜையறையையே தேவையற்றதாக நினைக்கிறாள்.

கடவுள் கல்லிலும் மரத்த...

29.06.25 03:45 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 22, 23

நம்பிக்கையா? எண்ணிக்கையா?


கேள்வி: சுவாமிஜி, நமஸ்காரம். பெற்றோர்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு விஜயம் செயல் படுவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம்.

 

முதல் கேள்வியாக, நமது நாட்டின் எல்லாச் சமயங்களிலும் உள்ள கோடிக்கணக்கான இந்திய மக்களின் இதயங்களைத் துளைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் ...

28.05.25 04:42 PM - Comment(s)

Tags