Blog tagged as Ramakrishna Math Thanjavur

சிந்தனைச் சேவை - 39

கேள்வி: சில நேரங்களில் நாம் செய்வதெல்லாம் தவறாகிறது. நல்ல எண்ணத்துடன் பிறருக்கு நல்லது செய்தாலும் அதை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அல்லது தவறாகப் போய்விடுகிறது. எதைத் தொட்டாலும் நஷ்டம், கஷ்டம். எப்படியாவது அவப்பெயர் வந்து தொலைகிறது. இது போன்ற சமயங்களில் எவ்வாறு ஒருவர் நடந்து கொள்ள வே...

21.11.22 03:09 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 28

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அந்தத் துறவி தம் உரைகள் மூலம் கூறி வந்தார். கீதை, பாகவதம் என்று தொடங்கி இன்றைய ஸ்டீபன் கோவே வரைக்கும் அவர் மேற்கோள் காட்டாத நூல் இல்லை.

 

அவரது உரை முடிந்த பிறகும் பக்தர்கள் அவர் கூறிய கதைகள், சிரிக்க வைத்த, கண்ணீர் வரவழைத்த நிகழ்ச்சிகள் - இவற்றைப் பற்றியே பேசு...

17.11.22 01:10 PM - Comment(s)
Inauguration of Swami Vivekananda Seva Sangam, Valangaiman
சுவாமி விவேகானந்தர் ஒரு முறை அவரது தாய் மறைந்துவிட்டார் என்று ஒரு கெட்ட கனவு கண்டார். அது உண்மையன்று என்று அவருக்கு உண்மையைக் கூறியவர் வலங்கைமானில் வாழ்ந்த கோவிந்த செட்டி என்ற ஜோசியர். 

சுவாமிஜி மேலை நாடுகளுக்குச் சென்று பாரத ஆன்மீகத்தைப் பரப்புவார் என்றும் சுவாமிஜியை அவரது குருவான ஸ்ரீராமகிருஷ்...
15.11.22 07:44 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 15

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பானவர்களே, நீங்கள் நினைத்த நல்லவை யாவும் ஏன் நத்தை வேகத்தில் நகர்கின்றன என்று சிந்திப்பதற்கு சங்கல்ப தியானம் தேவை.

 

நமது பிரியமான இஷ்டதெய்வத்தை ஆத்மார்த்தமாகப் பூஜிக்க நினைக்கிறோம். ஆனால் முடிகிறதா?

 

ஏகாந்தமாக இறைநாமத்தை இறைவனுக்காக ஏக்கத்துடன் ஜபிக்க நினைக்கிறோம்...

12.11.22 06:00 AM - Comment(s)
Power of Mind on 05.11.2022
Minimise, Maximize and close ஆகியவை கணினியில் இருப்பது போல் நம் மனதிலும் உள்ளன என்பதை Powers of Mind என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளிடம் உரையாற்ற முடிந்தது.

Got an opportunity to explain to the college students the topic "Powers of Mind" that Minimise, Maximize and close are in our mind...
06.11.22 05:48 PM - Comment(s)

Tags