Blog categorized as Articles

அனுபவத்தை மேம்படுத்துவது ஆன்மிகம்!

தோட்டத்தில் ரோஜாக் கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தேன். குழி தோண்டி, எரு விட்டு, பசும்சாணம் சேர்த்து, ரோஜாச் செடியினை வைத்து நீரூற்றுவது போன்ற பணிகள் எல்லாம் ஆண்டவன் தந்த வரங்களே. நீங்களும் இதுபோன்ற வாய்ப்பினை, அல்ல, வரத்தினை உங்கள் இல்லங்களில் உருவாக்கிக்கொள்ளுங்கள்  அன்பர்களே.

ஆர்வத்துடன் ரோஜா...

06.11.20 10:29 AM - Comment(s)
கோமாதாவின் சாந்நித்யம்

ஸ்ரீகிருஷ்ணர் பசுவைத் தழுவி நிற்பதை நாம் படங்களில் கண்டிருக்கிறோம். அந்தத் திருவுருவப்படம் நமக்குப் பக்தியைப்  போதிக்கிறது.

‘மிக ஆரோக்கியமும் சகல நலனும் பெற வேண்டுமா?பசுக்களைத் தழுவிக் கொள், அந்தப் பலன் கிடைக்கும்’ என்று டச்சு நாட்டினர் நம்பி வருகின்றனர். இவ்வாறு பிபிசி கூறியுள்ளது.

இந்துக்கள...

26.10.20 10:03 AM - Comment(s)

Tags