Blog categorized as Puja & Celebrations

Guru Poornima - 13.07.2022
குரு பூர்ணிமா நிகழ்ச்சி - 13.7.22.
நகர மற்றும் கிராம மையங்களில் பாராயணம், அர்ச்சனை குரு பற்றிய சிறப்பு சொற்பொழிவு‌ ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Guru Poornima Program- 13.7.22. 
Recitations, special discourses on Guru, Archanai were held in city and village centres.
14.07.22 12:39 PM - Comment(s)
அக்ஷய திரிதியை. 3.5.22, தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.
Akshaya Tritiya. 3.5.22, Sri Lalita Sahasranama recitation was held at Sri Ramakrishna Math, Thanjavur.
04.05.22 07:46 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ண மடம் கிராம மையம்- 01.05.2022 - பாரத சுதந்திரத்தின் 75 -ஆம் ஆண்டு தொடர் விழா
சுமார் 75 இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்ட சிலம்பாட்டப் போட்டிகள் நமது கிராம மையத்தில் நடைபெற்றன.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் ...
02.05.22 05:41 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதா தேவியின் சீடர் சுவாமி அம்பானந்தர். அவரது சீடர் தவத்திரு சுவாமி மதுரானந்தர். 

கன்னியாகுமரியில் உள்ள வெள்ளிமலை, விவேகானந்தா ஆசிரமம் தவத்திரு சுவாமிகளின் நூற்றாண்டு விழாவை விமரிசையாக இன்று கொண்டாடியது.

இந்த ஆசிரமத்திலிருந்து நடைபெற்று வரும் 1,150 இந்து சமய வகுப்புகளில் 50,000 மாணவ- ம...
19.04.22 11:07 AM - Comment(s)

சிவகாசி ஸ்ரீ ராமகிருஷ்ண பக்தர்கள் பேரவையின் 25 பக்தைகள் 28.03.2022 அன்று தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வந்து சத்சங்கம், பஜனையில் கலந்து கொண்டார்கள். கிராம மையத்தில் அமைக்கப்பட்டு வரும் குளம் மற்றும் சாரதா வனப்பகுதியில் அவர்கள் நாம சங்கீர்த்தனம் செய்தது அருமையான காட்சி.

12.04.22 06:50 PM - Comment(s)

Tags