
‘உலகிலேயே முதன்முதலில் கப்பலோட்டியே ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஓட்டிய ஒரே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாக சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விளங்கினார். அந்த வரலாற்றை அழகிய ஒரு சிறுகதையாக ஓம்சக்தி 2022, ஜூலை மாத இதழில் சுவாமி விமூர்த்தானந்தர் வடித்துள்ளார்.
படித்துப் பாருங்கள், தேசபக்தியும் தெய்வபக்தியும் மலரும்.





