RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Covid 2.0 Relief Service - III

03.07.21 04:26 PM By thanjavur

Village Temple Pujaris, Poor Widows and Old Mothers

    முன்னாள் ஐஜி திரு.பொன். மாணிக்கவேல் ஐ.பி.எஸ் அவர்கள் தஞ்சாவூர், நமது மடத்தில் நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது.


    Former IG Sri Pon. Manikkavel, IPS participated in Covid Relief Service at Ramakrishna Math, Thanjavur on 16.06.21
16.06.2021
கொரோனா 2.0 தொடர் சேவை - 19.06.2021 சனிக்கிழமை 
    கிராமப்புற பூஜாரிகளுக்கும் வறுமையால் வாடும் பூ கட்டி விற்கும் இளம் தாய்மார்களுக்குமான சேவை.

திருவையாறு ஒன்றியம்
காலை : 10.30 மணி - இடம்: அம்மன்பேட்டை ஆஸ்ரமம்
பூசாரிகள் : 95
பூ கட்டும் பெண்கள் : 5

பாபநாசம் ஒன்றியம்
மதியம் : 12.00 மணி - இடம்: பாபநாசம் காளியம்மன் கோயில்
பூசாரிகள் : 40
பூ கட்டுவோர் : 15

மதியம் : 01.00 மணி - இடம் : புரசைக்குடி காளஹஸ்தீஸ்வரர்
பூசாரிகள் : 121
பூ கட்டுவோர் : 41

கும்பகோணம் ஒன்றியம்
மாலை : 03.00 மணி - இடம் : தென்னூர் திடல்
பூசாரிகள் : 67
பூ கட்டுவோர் : 3

மாலை : 04.00 மணி - இடம் : மேலக்காவிரி, ஜோதி மகாமாரியம்மன் கோயில்
பூசாரிகள் : 108
பூ கட்டுவோர் : 37

மாலை : 06.00 மணி - இடம்: பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில், கும்பகோணம்.
தொழிலாளர்கள் : 18
டிரைவர்கள் : 07

மொத்தம் : 557

Corona 2.0 Series Service - Saturday, 19.06.2021

Service to Rural Temple Pujaris and poverty stricken young mothers selling flowers. Total Beneficiaries on the day: 557.


Time

Places

Priests

Flower Selling Women

10.30 am

Thiruvaiyaru Union,

Ammanpet Ashramam

95

05

12.00 noon

Papanasam Union,

Kaliamman Temple

40

15

01.00 pm

Purasaikudi Kalahastheeswarar

121

41

03.00 pm

Kumbakonam Union

67

03

04.00 pm

Melacauvery,

Jyoti Mahamariamman Temple

108

37

06.00 pm

Sri Ramakrishna Temple,

Kumbakonam

18

07


Total Beneficiaries

557


கொரோனா 2.0 தொடர் சேவையில் கிராமப்புற மையத்தின் மூலமாக நடந்த சேவைகள் - 19.06.21 - சனிக்கிழமை

    சலவை தொழிலாளர்கள் - 25
    மயான வேலை செய்வர்கள் - 5
    மாற்றுத்திறனாளிகள் - 10
    கிராம கோவில் பூசாரி - 2
    பூ கட்டும் தொழிலாளர்கள் - 40
    - ஆகியோருக்கு தலா ரூ. 1000 மதிப்புள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

    Corona 2.0 series of pandemic relief service done by  Village Centre at Mariamman Kovil on 19.06.21 Saturday. 

The following people received a grocery kit worth rupees 1000 each.

    Washer men -25
    Crematory workers -5
    Physically challenged people -12
    Pujaris- 2
    Flower female vendors -40
19.06.2021
கொரோனா 2.0 தொடர் சேவை - 20.06.21 - ஞாயிறு. 
    இன்று ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட நாள். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நமக்கு மூன்று வகையான வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கி சேவை செய்ய வாய்ப்பு அளித்தார்.

1. கொரோனா காரணமாக மடத்து நகர மையம் மற்றும் அதைச் சுற்றி வாழும் ஏழைமக்கள் - 44.

2. உடல் ஊனமுற்ற மற்றும் பார்வை பாதிக்கப்பட்ட மக்கள் மாற்றுத்திறனாளிகள் - 28
மேடம் ஹெலன் கெல்லரின் வாழ்க்கை, போராட்டத்தின் வரலாற்றைக் கொண்டு நாங்கள் அவர்களை ஊக்கப்படுத்தினோம்.

3. திருநங்கைகள் - 18.

அருள்மிகு அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் தெய்வீக வாழ்க்கையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம். இறுதியில் அவர்களின் குழுத் தலைவி சத்யா கூறினார்: எங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக நாங்கள் - திருநங்கைகள் - ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் தான் மனிதர்களாக மரியாதை பெற்றதாகவும் பிறரைப் போலவே சமத்துவத்தை உணர்ந்ததாகவும் கூறினர். ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா.

Corona pandemic relief 2.0 Activities - 20.6.21 - Sunday.

Bhagavan Sri Ramakrishna gave us the opportunity to serve three segments of needy people on this day.


1. People who became poor due to Corona, living in and around our math - 44 beneficiaries.


2. Physically challenged and visually affected people – 28 beneficiaries.

After giving a kit contains groceries to all, we motivated them with the legendary history of Madam Helen Keller's her life and struggle.


3. Neglected and ridiculed the Transgender people - 18 beneficiaries.


We introduced to them the divine life of Sri Holy Mother. In the end their team leader, Sathya told that:  For the first time they - transgender people - received respect as human being and felt equality like others in Ramakrishna Math.

Yes, our method of material distribution is: with Human Dignity to manifest the Divinity.

20.06.2021

   கொரோனா 2.0 தொடர் சேவை - 21.6.21 - திங்கட்கிழமை.

   

   இன்று மொத்தம் 650 நபர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் மதிப்பில் மளிகை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. அதனுடன் அனைத்துப் பூஜாரிகளுக்கும் வரும் பவுர்ணமி அன்று (24.6.21) நடைபெற உள்ள கொரோனா தொற்று நிவாரணத்திற்கான விசேஷ பூஜைக்கு வேண்டிய நிவேதன, அபிஷேகப் பொருட்கள் அடங்கிய பைகளும் கொடுக்கப்பட்டன.

 

காலை : 09.00 மணி - திருநாகேஸ்வரம் ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த சேவாஸ்ரமம்.

பூசாரிகள் : 41

பூ கட்டுவோர் : 23

நாடக சபா உறுப்பினர்கள், தேப்பெருமாநல்லூர் : 25


காலை : 10.30 மணி - கஞ்சனூர் வடகாவிரி படித்துறை

பூசாரிகள் : 134

பூ கட்டுவோர் : 62


மதியம் : 12.30 மணி - சிக்கல் நாயக்கன் பேட்டை, பெருமாள் கோயில்

பூசாரிகள் : 102

பூ கட்டுவோர் : 23

 

மதியம் : 02.30 மணி - பந்தநல்லூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி

பூசாரிகள் : 114

பூ கட்டுவோர் : 30

 

மாலை : 04.30 மணி - மேலமருத்துவக்குடி திரெளவுபதி அம்மன் கோயில்

பூசாரிகள் : 93

பூ கட்டுவோர் : 24

 

நிவாரணம் பெற்று மொத்த பூசாரிகள் : 486 மற்றும்

பூ கட்டுவோர் : 139

நாடகசபா தேப்பெருமாநல்லூர் : 25

மொத்தம் கூடுதல் : 650


Corona 2.0 Series Service - 21.6.21 - Monday.

Groceries were distributed to a total of 671 persons at a cost of Rs.1,000/- each.

Time

Places

Priests

Flower Vendors

09.00 am

Thirunageswaram, Sri Ramakrishna Vivekananda Sevashram

41

23

 

Nataka Sabha Members, Debperumanallur

25

 

10.30 am

Kanjanoor North Cauvery Ghat

134

62

12.30 pm

Sikkalnayakanpettai Perumal Temple

102

23

02.30 pm

Bandanallur Sri Venkateswara Matric. school

114

30

04.30 pm

Melamaruthuvagudi Draupadi Amman Temple

93

24

21.06.2021
கொரோனா 2.0 தொடர் சேவை - 22.06.21 - செவ்வாய்க்கிழமை.
தஞ்சாவூர் மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் 350 பேருக்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ண அருட்பிரசாதம் வழங்கிய சேவை விவரங்கள்:

காலை 09.00 - ஓரத்தநாடு ஒன்றியம் - 86
மாரியம்மன் கோயில், கோனூர்நாடு

காலை 10.30 - திருவோணம் ஒன்றியம் - 90 
ஆஞ்சநேயர் கோயில், ஊரணிபுரம்

மதியம் 12.30 - பேராவூரணி ஒன்றியம் - 68
ஜே.சி. குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பேராவூரணி

மதியம் 02.30 - பட்டுக்கோட்டை ஒன்றியம் - 27
ஐயப்பன் கோவில், கரிக்காடு

மதியம் 03.30 - மதுக்கூர் - 60
ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில்

மொத்தம் : 331

Corona 2.0 Series Service - 22.06.21 - Tuesday.

Groceries were distributed to a total of 331 persons at a cost of Rs.1,000/- each.

 

Time

Places

Priests

09.00 am

Orathanadu Union,

Mariamman Temple, Konurnadu

86

10.30 am

Thiruvonam Union,

Anjaneyar Temple, Uranipuram

90

12.30 pm

Peravurani Union,

J.C. Kumarappa Matriculation High School, Peravurani

68

02.30 pm

Pattukottai Union,

Iyappan Temple, Karikadu

27

03.30 pm

Sri Kamatsiyamman Temple, Madukkur

60

Total

331

 

22.06.2021
கொரோனா 2.0 தொடர் சேவை - 23.6.21 - புதன்கிழமை
    தஞ்சாவூர் மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் 808 பேருக்கு ( 567 பூஜாரிகள், 241 பூ கட்டுவோர்) பகவான் ஸ்ரீராமகிருஷ்ண அருட்பிரசாதம் வழங்கிய சேவை விவரங்கள்:

காலை 09.30 மணி - குத்தாலம் ஒன்றியம்
இடம் : கொழையூர் ( கோமல்) சிவன் கோயில்
பூசாரிகள் : 101
பூ கட்டுவோர் : 50

காலை : 11.30 மணி - மயிலாடுதுறை ஒன்றியம் தெற்கு
இடம்: ராமாபுரம் அக்ரஹாரம் பெருமாள் கோயில்
பூசாரிகள் : 60
பூ கட்டுவோர் : 37

மதியம் : 02.00 மணி - மயிலாடுதுறை ஒன்றியம் வடக்கு
கிழாய் 18-ம் படி சங்கிலி கருப்பன் கோயில் (மணல்மேடு)
பூசாரிகள் : 72
பூ கட்டுவோர் : 12

மாலை: 04.00 மணி - சீர்காழி ஒன்றியம்
கொண்டல் பள்ளி வளாகம்
பூசாரிகள் : 115
பூ கட்டுவோர் : 62

மாலை 06.30 மணி - கொள்ளிடம் ஒன்றியம்
புணுகீஸ்வரர் மாரியம்மன் கோயில் கொள்ளிடம்
பூசாரிகள் : 135
பூ கட்டுவோர் : 40

இரவு 09.00 மணி - செம்பனார்கோவில்
திருக்கடையூர் மாரியம்மன் கோவில்
பூசாரிகள் : 84
பூ கட்டுவோர் : 40


Details of service provided by Sri Ramakrishna's prasad to 808 people (567 pujaris, 241 flower vendors) of Mayiladuthurai District

Time

Places

Pujaris

Flower vendors

09.30 am

Kuthalam Union,

Kolaiyur Shiva Temple

101

50

11.30 am

Mayiladuthurai Union South,

Ramapuram Agraharam Perumal Temple

60

37

02.00 pm

Mayiladuthurai Union North,

East 18th Step Sangili Karuppan Temple

72

12

04.00 pm

Seerkali Union,

Kondal School Campus

115

62

06.30 pm

Kollidam Union,

Punukeswarar Mariamman Temple

135

40

09.00 pm

Sempanarkoil,

Thirukkadaiyur Mariamman Temple

84

40


Total

567

241



23.06.2021
கொரோனா 2.0 தொடர் சேவை - 26.06.21 - சனிக்கிழமை.
    கரந்தையில் உள்ள விவசாய கூலித் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் பலவிதமான தொழிலாளர்கள்.இன்றைய மொத்த பயனாளிகள் 65 பேர்.

Corona 2.0 Series Service - 26.06.21 - Saturday.

Those who have accepted our service today are agricultural labourers, domestic workers and a variety of workers in Karanthai. Today's total beneficiaries are 65.
26.06.2021
கொரோனா 2.0 தொடர் சேவை - 27.06.21 - ஞாயிற்றுக்கிழமை.

காலை 
10.00 : கட்டிடத் தொழிலாளர்களுக்கு - 50
11.30 : கிராமப்புற பூஜாரிகள் மற்றும் கோவில் சிப்பந்திகள் - 50
மாலை 
04.00 : தளர்வடைந்த முதியோர்கள் - 40
05.00 : மாற்றுத்திறனாளிகள் - 50
07.00 : தவில்- நாதஸ்வர கலைஞர்கள் - 36

    50 மாற்றுத்திறனாளிகளை மடத்திற்கு கொண்டுவந்தவர் திரு. செல்வம் அவர்கள். நிவாரணம் பெறுவதற்கு முன்பாக அவர் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு புதிய மூன்று மாலைகளைச் சமர்ப்பித்த பிறகே நிவாரணத்தைப் பெற்றுக்கொண்டார். என்ன ஒரு சிரத்தை! பண்பாடு!

Corona 2.0 Series Service - 27.06.21 - Sunday.
10.00 am : Construction workers - 50
11.30 am : Rural temples Pujaris and Crew - 50
04.00 pm : Old Age People - 40
05.00 pm : Differently Abled people - 50

07.00 pm : Tavil-Nadaswara Artists - 36
27.06.2021

thanjavur