RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Chicago Address Day Celebration - 2022

10.09.22 01:19 PM By thanjavur

Chicago Address Day Celebration - 2022

சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிகாகோ பிரசங்கத்தின் நான்கு தினத் தொடர் விழாவில், இன்று 10.9.22, சனிக்கிழமை தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரிப் பேராசிரியர்களின் ஆர்வமான ஒத்துழைப்புடன் மாணவ மாணவிகளுக்கு சுவாமி விவேகானந்தரை அறிமுகம் செய்து தன்னம்பிக்கையுடன் மிளிர்வதற்கான வாழ்க்கை முறை கற்பிக்கப்பட்டது.
A.V.V.M Sri Pushpam College, Poondi - 10.09.2022
செப்டம்பர் 11 சுவாமிஜி நமக்காக உலக அரங்கில் பேசி நம்மை உய்வித்த தினம். ஆதலால் ஞாயிற்றுக்கிழமை என்ற போதும் சுமார் 300 மாணவ மாணவிகள் திருச்சி நேஷனல் கல்லூரியில் கூடி தன்னம்பிக்கை கருத்தரங்கில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

September 11 is the day when Swamiji spoke for us on the world stage. Therefore, even on Sunday, about 300 students gathered at Trichy National College and enthusiastically participated in the self-confidence seminar.
National College, Trichy - 11.09.2022
Dinamani - National College - 11.09.2022
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், துணைவேந்தர் முனைவர் செல்வம் அவர்களின் தலைமையில் செப்டம்பர் 11 நிகழ்ச்சி அருமையாக நடைபெற்றது.

The September 11 program was held at Bharathidasan University under the leadership of Vice-Chancellor Dr. Selvam.
Bharathidasan University, Trichy - 11.09.2022
சிகாகோ சொற்பொழிவு எழுச்சி தினம் மூன்றாம் நாள் தொடர் விழா - பெரம்பலூரில் ஸ்ரீராமகிருஷ்ண பள்ளி, கல்லூரிகளில்- 12.9.22.

காலையில் 1500 மாணவிகள், பிற்பகலில் 1500 மாணவ மாணவிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். ராமகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் சேர்மன் திரு. சிவசுப்பிரமணியம் ஐயா மிக அருமையாக ஏற்பாடு செய்திருந்தார். சென்னையைச் சேர்ந்த டாக்டர் மாதங்கி மற்றும் ஆடிட்டர் பத்மநாபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு  விழாவிற்கு மெருகூட்டினர்.

Chicago Speech celebration Third Day Series - Sri Ramakrishna Schools, Colleges at Perambalur- 12.9.22.

1500 students in the morning and 1500 students in the afternoon participated. Dr. Matangi and auditor Padmanabhan from Chennai graced the occasion as special guests.
Ramakrishna Group of Education, Perambalur - 12.09.2022
சிகாகோ சொற்பொழிவு எழுச்சி தினம் நான்காம் நாள் தொடர் விழா - அசூர், சங்கரா கல்லூரி மற்றும் சாஸ்திர பல்கலைக்கழகம், கும்பகோணம் கல்லூரிகளில்- 13.9.22.

காலையில் 150 மாணவ மாணவிகள், பிற்பகலில் 300 மாணவ மாணவிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். எல்லா மாணவர்களுக்கும் சுவாமிஜி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

Chicago Speech celebration fourth Day Series - Asur, Sankara College and Sastra University in Kumbakonam Colleges- 13.9.22. 
150 students in the morning and 300 students in the afternoon participated. All students were given Swamiji books.
Kumbakonam - 13.09.2022
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு எழுச்சி தினம் ஐந்தாம் நாள் தொடர் விழா - நிறைவு தினம்

கும்பகோணம் அரசினர் பெண்கள் கல்லூரி- 14.9.22.

'தன்னம்பிக்கையால் ஒளிரு' என்ற நிகழ்ச்சியில் 300 கல்லூரி மாணவிகள் பங்கேற்று ஏற்ற உறுதிமொழி வீடியோவை ஒரு நிமிடம் நேரம் ஒதுக்கிப் பாருங்கள்.

thanjavur