இன்றைய சேவை- 30.5.23.
பள்ளிப்படிப்பை முடித்த மாணவ மாணவிகளுக்கு மேற்கொண்டு கல்வி கற்கவும் வேலை வாய்ப்பு தேடவும் நல்ல வழிகாட்டுதல் அவசியம்.
அப்படிப்பட்ட ஒரு பயிலரங்கத்தை நமது மடத்தில் தஞ்சாவூர் சௌராஷ்டிரா ஃபெடரேஷன் அமைப்புடன் இணைந்து நடத்தினோம். மனிதவள மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சி தேசிய பயிற்றுனர் திரு விஜய் மித்ரா மாணவர்களைப் பயிற்றுவித்தார். விங் கமாண்டர் திரு ஜெயக்குமார் ஊக்க உரை நிகழ்த்தினார்.
Today's Service- 30.5.23.
Proper guidance is essential for those who completed their school education and find further studies and employment opportunities.
We conducted one such workshop in our Math in association with Thanjavur Saurashtra Federation. Human Resource Development, National Instructor Sri. Vijay Mitra trained the students. Wing Commander Sri. Jayakumar gave a motivational speech.