இன்றைய சேவை- 24.5.23- புதன்கிழமை-
தஞ்சாவூரில் உள்ள பிரபலமான தாமரை இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம். எல்லாம் இருந்தும் நிம்மதியும் தெளிவும் இல்லாத காந்தாரியாக இருப்பதா? அல்லது புறச் செல்வங்கள் தொலைந்த போதும் ஐந்து அருமையான மனிதர்களை மகன்களாகப் பெற்ற குந்திதேவியின் வாழ்க்கை சிறந்ததா? என்ற மையக்கருத்தின் மூலமாக ஆசிரியர்களுக்கான அடிப்படை மதிப்பீடுகள் பற்றி சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார்.
Today's Service- 24.5.23- Wednesday-
Teachers Orientation Programme at Thamarai International School, Thanjavur. To be a Gandhari, mother of Duryodhana, without peace and clarity despite everything? Or is the life of Kunti Devi, who had five wonderful sons, despite the loss of external wealth, better? Swami Vimurtananda spoke about basic values for teachers through the theme. Ramakrishna Math, Thanjavur