ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் புதிதாகத் தொடங்கிய இரண்டு இலவச டியூஷன் சென்டர்கள்- 06.07.22
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சியின் பின்தங்கிய இரண்டு கிராமங்களில் மாணவர்களுக்கான மாலை நேரப் பயிற்சி மையம் நேற்று தொடங்கப்பட்டது.
பாமணி தெற்கு மையத்தில் 32 மாணவ மாணவியர்களும், பாமணி வடக்கு மையத்தில் 25 மாணவ மாணவிகளும் வருகை தந்தனர். திருத்துறைப்பூண்டியில் ஏற்கனவே மூன்று மையங்கள் நன்கு செயல்பட்டு வருகின்றன.
On 06.07.22, we newly started two more Free Tuition Centers.
An evening training center for students was started in two backward villages of Bamani panchayat, Tiruthurapoondi circle Tiruvarur district. Tamilnadu. 32 students participate in Bamani South Center and 25 students participate in Bamani North Center. Three centers are already functioning in Tiruthurapoondi.