Swamiji 161 jayanthi Celebration - 14.02.2023

09.02.23 05:14 PM - By thanjavur

சுவாமி விவேகானந்தரின் 161 வது ஜெயந்தி தினம் 14.1.23- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர். 

இன்று மடத்தில் குருதேவரின் பூஜை மற்றும் ஹோமத்தை முடித்த பிறகு கோவிந்தபுரம் சென்றோம். 

ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் 20 அடி உயர திருஉருவச் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் பகவான் நல்கினார்.
Swamiji Jayanthi Celebration - 14.01.2023

thanjavur