குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஜெயந்தி சத்சங்கம் - 19.02.2023

27.02.23 04:35 PM - By thanjavur

இன்றைய சேவை- 19.2.23- ஞாயிறு.

குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஜெயந்தியை முன்னிட்டு இன்று பேராசிரியர் ரகுராமன் அவர்களின் இல்லத்தில் சத்சங்கம் நடைபெற்றது. 

வேத பாராயணம்

பக்தி மிக்க பஜன் சிந்தனை மிக்க உரை தெளிவான கேள்வி பதில் தீபாராதனை 

சுவையான பிரசாதம்
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஜெயந்தி சத்சங்கம் - 19.02.2023

thanjavur