இன்றைய சேவை- 04.03.23- சனி, மாலை - சிறப்புக் குழந்தைகளுக்கான சேவை
பல்வேறு சிரமங்களில் தவிக்கும் ஆட்டிசம் உட்பட பல வகை சிறப்புக் குழந்தைகளைப் பெற்றுள்ள பெற்றோரின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.
டாக்டர் பாலமுருகன் குழந்தைகளின் பல் ஆரோக்கியம் பற்றி எடுத்துரைத்தார்.
டாக்டர் கலைமகள் சிறப்புக் குழந்தைகளுக்கு வேண்டிய உணவு மற்றும் அணுகுமுறைகளையும் விவரித்தார்.
'இப்படி ஒன்று வாய்த்து விட்டதே' என்று விதியை நொந்து கொள்ளாமல் அதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து காட்டிய மக்களைப் பற்றிக் கூறி பெற்றோர்களை ஊக்கப்படுத்தினார் சுவாமி விமூர்த்தானந்தர்.
முடிவில் மன நிறைவுடனும் புதுத் தெம்புடனும் பெற்றோர்கள் சென்றனர். பின்னே தோன்றாத் துணையாக கவனித்துக் கொண்டிருந்த சாரதையன்னை அவர்களது சிரமங்களை நிச்சயம் நீக்குவார்.
Service to the parents of Special Children
We organized a programme on 4.3.23, to ease the difficulties of parents of special children with autism, etc., These parents undergo great difficulties in the form of mental depression and lack of self-confidence.
Hence, we organised a meeting in which service-minded medical professionals participated. Dr. Balamurugan explained the importance of the dental health of special children. Dr. Kalaimagal described the diet and attitudes of special children. Swami Vimurtananda encouraged the parents by telling them about various people who accepted their fate with devotion to God and lived wonderfully. He also pointed out how prayers help parents to overcome the challenges in their life.
Though the participants were small in number, all the parents left with satisfaction, refreshed mind, and got some peace of mind when they prayed to the Holy mother.