இன்றைய சேவை- 10.6.23- சனிக்கிழமை.
மாற்றுத்திறனாளி அல்லது சிறப்புக் குழந்தைகள் படும் சிரமங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தக் குழந்தைகளின் வளர்ப்பினைச் சிரமேற்கொண்டு அதனால் வரும் மன உளைச்சல், அதிகமான செலவுகள், தாழ்வு மனப்பான்மை, விரக்தி போன்றவற்றை அனுபவிக்கும் பெற்றோர்களின் துன்பங்களைச் சிறிதாவது குறைப்பதற்காக மூன்று மருத்துவர்களைக் கொண்டு நல்லதொரு பயிலரங்கம் இன்று நிகழ்ந்தது.
Today's Service- 10.6.23- Saturday.
You must have seen the difficulties faced by disabled or special children. We had a motivating program today with three doctors to reduce the sufferings of parents who are struggling to bring up their children and suffer from stress, high expenses, depression and frustration.