ராமகிருஷ்ண மிஷனின் 125 - வது ஆண்டு நிறைவு விழாவின் அங்கமாக பேராசிரியர்களுக்கான புத்துணர்வு நிகழ்ச்சி இன்று (12.5.23) நடைபெற்றது.
தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் 75 பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆடிட்டர் பத்மநாபன், யோகா நிபுணர்கள் ஸ்ரீதர் மற்றும் சந்தான கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு மெருகூட்டினார்கள். சுவாமி விமூர்த்தானந்தர் ஆசிரியர்களுக்கு வேண்டிய ஐந்து நம்பிக்கைகள் பற்றி உரையாற்றினார். சுவாமிஜியின் நூல்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
An empowering program for professors was held today (12.5.23) as part of the 125th anniversary celebrations of Ramakrishna Mission.
75 professors participated in this program. Auditor Padmanabhan, yoga experts Sridhar and Santhana Gopalakrishnan enriched the program. Swami Vimurtananda addressed the gathering on 'Five- fold faiths for a teachers'.