RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

The 125th Anniversary Celebrations of Ramakrishna Mission on 01.05.2023

27.05.23 04:39 PM By thanjavur


ராமகிருஷ்ண மிஷனின் 125-வது ஆண்டு நிறைவு விழா - 1.5.23 - மாலை 7 மணி

தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில் கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜின் திவ்ய நாம சங்கீர்த்தனம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சங்கீர்த்தன உற்சவத்தில் கலந்துகொண்டு இறைவனின் திருவருளைப் பெற்றனர். தஞ்சாவூர் இளவரசர் திரு பாபாஜி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார். 

இந்தச் சிறப்பான நிகழ்ச்சி தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மேற்கொண்ட ராமகிருஷ்ண மிஷனின் 125 -வது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்பட்டது.125th Anniversary Celebration of Ramakrishna Mission - 1.5.23 - 7 pm.

125th Anniversary Celebration of Ramakrishna Mission - 1.5.23 - 7 pm.

Govindapuram Sri Vithaldas Maharaj's Divya Nama Sankeerthanam was very well done at Thanjavur Sri Brahadheeswara Big Temple.  Thousands of devotees participated in this Sankeerthan Utsavam. Thanjavur Prince Sri. Babaji also graced the program.

This great event was celebrated as part of the 125th anniversary celebrations of Ramakrishna Mission by Ramakrishna Mutt, Thanjavur.
The 125th Anniversary Celebrations of Ramakrishna Mission on 01.05.2023

thanjavur