The Krishna Jayanti celebration
30.08.2021
தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் பூஜை, உறியடி, ஸ்ரீமத் பாகவதச் சொற்பொழிவு, சிறப்பு பஜனை மற்றும் குழந்தைகளின் பாரம்பரிய நடனம் ஆகியவை மிளிர்ந்தன.
ஐந்து சிறு வீடியோக்களை உங்களது மகிழ்ச்சிக்காக அனுப்புகிறோம்.
1. உறியடி
2. குழந்தை கிருஷ்ணன் சிறிய கால்களால் நடக்கும் காட்சி
3. செல்லக் கண்ணனை வரவேற்பது- ஸ்வாகதம் கிருஷ்ணா- செல்வி. தர்ஷினியின் அழகான பாடல்
The Krishna Jayanti celebration consisted Puja, Uriyadi, discourse on Srimath Bhagavatam, special bhajan and traditional devotional play by children.
A few photos and small videos for your perusal.
1. Uriyadi play
2. Child Krishna's walking with his little feet
3. Welcoming little Krishna- Swagatham Krishna- a beautiful song by Ms. Dharshini
4. விஷமகார கண்ணன் -நடனத்துடன் கூடிய பாடல்
4. An excellent song with dance on Krishna, Vishamakara Kannan
4. விஷமகார கண்ணன் -நடனத்துடன் கூடிய பாடல்
5. அற்புதமான பாடல்- சலங்கைகட்டி ஓடிவா
5. An another marvellous song - Salankai Katti..
5. அற்புதமான பாடல்- சலங்கைகட்டி ஓடிவா
Swami Vimurtananda,
30 August, 2021
Ramakrishna Math,
Thanjavur