RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Motivational Program on 20.05.2023

09.06.23 06:09 PM By thanjavur


இன்றைய சேவை- 20.5.23
மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் ஸ்ரீ சாரதா வித்யாவனம் பள்ளி நடத்திய ஒரு நாள் புத்துணர்வு நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 122 பேர், +2 -ஆம் வகுப்பு மாணவிகள் 105 பேர், பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி மற்றும் பள்ளியின் 160 ஆசிரியர்களுக்கான சிறப்புரை ஆகியவை நிகழ்ந்தன.
வாலிப வயது பெண்களிடம்,
"யுவதியே! உனது உடல், மனம், புத்தி இவை மூன்றும் சேர்ந்த வைரம் நீ. அதனைச் சாதாரண கண்ணாடித் துண்டாக எண்ணி கண்டவனிடம் அதை அற்பமாக தந்து விடாதே" என்ற முக்கிய செய்தியைச் சொல்ல முடிந்தது.

Today's Service- 20.5.23
A one-day motivational program organized by Sri Saratha Vidhyavanam School, Sri Ramakrishna Thabovanam, Madurai was attended by 122 students of class X, 105 students of class +2, a program for parents and a special lecture for 160 teachers of the school.
This was an important message to the adolescent girls who attended the program: "You are a diamond with all your body, mind and intellect. Don't treat it like a piece of glass and give it cheaply to someone."
Motivational Program on 20.05.2023

thanjavur