RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Motivational Programe at Thanjavur on 18.02.2023

27.02.23 04:10 PM By thanjavur

இன்றைய சேவை- 18.2.23- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

இன்று சிவராத்திரி விரதத்தோடு நமது வாழ்க்கை விரதமும்- அதாவது மக்களின் தேவை அறிந்து சேவை செய்வது- சேர்ந்து கடைப்பிடிக்கப்பட்டது.

தஞ்சாவூரிலுள்ள ஓரியண்டல் பள்ளி + 2 மாணவ மாணவிகளுக்கு, எல்லாச் சூழ்நிலைகளிலும் தைரியம் என்ற சிவனின் அருட்பிரசாதம் பரிட்சையை மனதில் கொண்டு அவர்களுக்கு  வழங்கப்பட்டது.

Today's Service- 18.2.23-  Ramakrishna Math, Thanjavur.

Today, along with Sivaratri Vrata, our Life Vrata - means knowing the needs of the people and serving them - was held together.

The students of Oriental School + 2, Thanjavur were given courage to do better in their exam.
Motivational Programe at Thanjavur on 18.02.2023

thanjavur