Motivational Programe at Thiruvarur on 16.02.2023

27.02.23 04:00 PM - By thanjavur

இன்றைய சேவை- 16.2.23- வியாழன்- CBSE மாணவர்களுக்குத் தேர்வு பயம் தெளிதல் குறித்த சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இடம்: டிரினிட்டி அகாடமி, திருவாரூர்.

(நீ சாதிக்க வேண்டிய) ஒன்றில் கவனம் வை!

நீ செய்யும் ஒவ்வொன்றிலும் கவனம் வை!

உலகம் உன்னைக் கவனிக்கும்!

இந்தக் கருத்து இன்று மாணவர்களின் மனங்களில் பதித்திட முயன்றோம்.
Motivational Programe at Thiruvarur on 16.02.2023

thanjavur