RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Motivational Programe at Tiruppur on 06.03.2023

02.04.23 05:29 PM By thanjavur

இன்றைய சேவை - 7.3.23- செவ்வாய். திருப்பூர்.

சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டுத் திருப்பூர், AVP பெண்கள் கலை - அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 700 மாணவிகள் கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார்.

பெண்கள் தங்கக்கட்டிகள் போன்றவர்கள். வாழ்க்கையை நன்கு புரிந்து கொண்டு இன்னல்களை எதிர்கொண்டு வாழும்போது அந்தத் தங்கக்கட்டிகள் நமது சமுதாயத்திற்குச் சிறந்த ஆபரணங்களாக மாறுவார்கள் என்ற கருத்தை மாணவிகள் வரவேற்று ஏற்றார்கள்.

பிற்பகல் திருப்பூர், விக்னேஸ்வரா மெட்ரிகுலேஷன் மே.நி. பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்ட புத்துணர்வு முகாம் நடைபெற்றது.
Motivational Programe at Tiruppur on 07.03.2023

thanjavur