RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Motivational Programe at Tiruppur on 06.03.2023

26.03.23 04:16 PM By thanjavur

இன்றைய சேவை - 6.3.23- திங்கட்கிழமை

திருப்பூர், ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயாவின் +2 மாணவ மாணவிகள் 123 பேருக்கு 

No Pending, No Bending - இன்று நீ பரிட்சைக்காக நன்கு படிப்பதைத் தள்ளிப் போடுவதால், நாளை உன் பெற்றோரின் தலை குனிய வைக்காதே என்றும்,

Give quality time, Get efficient Study - தரமான நேரத்தைக் கொடு, திறமையான படிப்பைப் பெறு!

போன்ற பத்து கருத்துகளை சுவாமி விமூர்த்தானந்தர் விளக்கினார். 
Motivational Programe at Tiruppur on 06.03.2023

thanjavur