Thanjavur 'Sevabharati' Free Coaching Centre - 04.06.2023

15.07.23 03:10 PM - By thanjavur

இன்றைய சேவை- 4.6.23 - பிற்பகல் 

IAS, IPS தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தஞ்சாவூர் 'சேவாபாரதி' இலவசப் பயிற்சி வழங்கி வருகிறது. 

தேசம் மற்றும் சமுதாயப் பணியில் அந்த இளைஞர்கள்  ஈடுபடுவதற்கு எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார்.


Today's Service- 4.6.23 - Afternoon 

Thanjavur 'Sevabharati' is providing free coaching to youth preparing for IAS, IPS exams.

Swami Vimurtananda addressed how the youth should prepare themselves to engage in national service.
Thanjavur 'Sevabharati' Free Coaching Centre - 04.06.2023

thanjavur