Today’s Service – 04.04.2026, Friday
Volunteers of the Youth Association for Cultural Development (YACD Trust) visited Sri Ramakrishna Math, Thanjavur yesterday as part of the nationwide temple-cleanliness movement titled “Paramam Pavithram.”
The philosophy of Uzhavara Pani (sacred service through cleaning and upkeep) was explained with feeling. The thought that “by serving, we realize the Divine” was sown in everyone’s hearts.
The group, who had come from Chennai, participated in the Deeparadhana of Bhagavan Sri Ramakrishna and offered floral tributes to Gurudeva.
Many felt as though Sri Ramakrishna, with a smiling and gracious presence, inwardly blessed them, saying: “I wholeheartedly accept your sacred service.”
இன்றைய சேவை – 4.4.26 – சனிக்கிழமை
பேராவூரணியில் 34 ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் J.C. குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. J.C. குமரப்பா அவர்களின் பெயரில் இயங்கும் தனித்துவமான பள்ளி இது.
மாணவர்கள் வெறும் marks மட்டும் பெறாமல், நல்ல remarks பெறவும், அதையும் கடந்து remarkable ஆளுமைகளாக வளரவும் வேண்டும் என சுவாமி விமூர்த்தானந்தர் வலியுறுத்தினார்.
மேலும், ஆண்டு விழா நாளில் மட்டும் குழந்தைகளின் செயல்பாடுகளைக் கவனிப்பது போதாது; அன்றாட வாழ்க்கையிலும் அவர்கள் மீது அக்கறை கொண்டு, திருத்தியும் போற்றியும் வளர்ப்பதே பெற்றோரின் முக்கியப் பொறுப்பு எனவும் தனது ஆசியுரையில் குறிப்பிட்டார்.


