RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

A free Medical and Health Camp -  May 2023

27.05.23 05:11 PM By thanjavur


இன்றைய சேவை- 5.5.23- வெள்ளிக்கிழமை

கோவிந்தபுரம், ஸ்ரீவிட்டல் ருக்மணி சமஸ்தான் வித்யாலயாவின் 70 மாணவர்களுக்கு இலவச பல் மருத்துவ பரிசோதனை வழங்கப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் மற்றும் நந்தினி பல் மருத்துவமனையும் இணைந்து இந்தச் சேவையைச் செய்தன.

Today's Service- 5.5.23- Friday

70 students of Sri Vittal Rukmani Samsthan Vidyalaya, Govindapuram were given free dental check-up. Ramakrishna Math, Thanjavur and Nandini Dental Clinic jointly conducted this service.

Free Dental Camp on 05.05.2023
இன்றைய சேவை- 14.5.23- ஞாயிறு- நகர மையம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. சுமார் 30 பேர் இந்த முகாமின் மூலம் ஆரோக்கியத்திற்கான பரிந்துரையும் மருந்தும் பெற்றார்கள்.

Today's Service- 14.5.23- Sunday- City Centre, Sri Ramakrishna Math, Thanjavur

A free medical camp for poor people was held today.  About 30 people received health referral and medicine through this camp.
Medical Camp at City Centre - 14.05.2023

thanjavur