கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை நடத்திய மாநாடு 

17.09.22 05:00 PM - By thanjavur

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை நடத்திய மாநாட்டில் இன்று 17.9.22, சனிக்கிழமை தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இடம்: பட்டுக்கோட்டை.

Today 17.9.22, Saturday,  benediction by Swami Vimurtananda, Adhyaksha, Ramakrishna Math, Thanjavur at the conference organized by Village Temple Pujaris Association, Thanjavur South District.  Location: Pattukottai.
கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை நடத்திய மாநாடு - 17.09.2022
கிராமக் கோவில் பூஜாரிகள், பூ கட்டுவோர், அருள்வாக்கு கூறுவோர் ஆகியோரின் பேரவைகளின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட மாநாடு 19.9.22, திங்கள் அன்று கும்பகோணத்தில் நடைபெற்றது.

சூரியனார் கோவில் ஆதீனம், திரு வேதாந்தம் ஜி, பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு ஜி (ZOHO) மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர். சுமார் 500 பேர் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவாமிஜியின் நூல்கள் ஞானபிரசாதமாக வழங்கப்பட்டது.
கிராமக் கோவில் பூஜாரிகள், பூ கட்டுவோர், அருள்வாக்கு கூறுவோர் ஆகியோரின் பேரவைகளின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட மாநாடு 19.09.2022

thanjavur