Learn the Spirit of Our Unsung Freedom Heroes

21.04.22 04:33 PM - By thanjavur

இதில் வெளி உலகம் அறியாத எத்தனையோ மாமனிதர்களின் உணர்வு கலந்த உழைப்பும், தியாகங்களும் நிரம்பியுள்ளன. அவற்றை அறிந்து கொள்வதற்காக டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களின் சிறப்புரை தொடங்கப்பட்டுள்ளது. அருமையான, எளிய ஆங்கிலத்தில் அவரது உரை ஓர் ஆவணமாக அமையும். பாருங்கள், சுதந்திரத்தை உணருங்கள்!

thanjavur