* சர்வதேச யோகா தினம்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர். நகர மற்றும் கிராம மையங்களில் கொண்டாடப்பட்டது.
International yoga day is celebrated in both village and city centres in our math.
* கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகள் அனைவரும் IBM இல் சேர்ந்து யோகிகளாக மாற வேண்டும் என்று சுவாமி விமூர்த்தானந்தர் விளக்கினார்.
IBM என்பது இங்கு International Business Machines அல்ல.
I - Intellect
B -Body
M - Mind
உடல் மனம் அறிவு ஆகிய மூன்றையும் முறையாக வளர்த்து, ஒன்றுக்கொன்று இணக்கமாக இருந்தால் ஒவ்வொரு மாணவனும் யோகத்தில் இருந்து வெற்றியாளனாக விளங்க முடியும் என்று சுவாமிகள் விளக்கினார்.
இந்தச் செய்தி மாணவர்களுக்கு மிகவும் தேவையானது அல்லவா?