RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Free Tuition Centre in Thiruththuraipoondi Villages 

07.03.23 03:30 PM By thanjavur

தொடரும் சேவை- கிராமப்புற அடிமட்ட குழந்தைகளுக்குப் படிப்பறிவும் பண்புப் பயிற்சியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இடம்: திருத்துறைப்பூண்டியிலுள்ள விஸ்வகொத்தமங்கலம், சமத்துவபுரம், பெரிய சிங்களாந்தி, பாமணி வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் இலவச டியூஷன் பாட மையங்கள். பொருளாதாரத்தில் ஏழ்மையுடன் இருந்தாலும் படிக்கும் ஆர்வத்தில் ரத்தினங்களாக விளங்கும் செல்வங்கள். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர். 

Ongoing Service - Providing literacy and character-building training to the rural underprivileged children. Location: Free Tuition Centers conducted at Viswakothamangalam, Samathuvapuram, Periya Singalanti, Bamani North and South in Thiruthaurapoondi. Despite being economically poor, the children are gems in the interest of learning. Ramakrishna Math, Thanjavur

Free Tuition Centres in Thiruththuraipoondi Villages

thanjavur