The 17th Annual celebration of the 'Ennangalin Sangamam'

16.05.22 04:01 PM - By thanjavur

75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு 75 தொண்டு அமைப்புகள் பங்கேற்ற எண்ணங்களின் சங்கமத்தின் NDSO, 17-வது ஆண்டு விழா திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரையுடன் திருவாவடுதுறையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சுவாமி விமூர்த்தானந்தர், கோவிந்தபுரம் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினர். இந்த விழாவின் சிறப்பாக சேவையாற்றிய 10 நபருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எண்ணங்களின் சங்கமம் நிறுவனர் பிரபாகரன் சிறப்பாக நிகழ்ச்சியை  அமைத்திருந்தார்.
The 17th Annual celebration of the 'Ennangalin Sangamam' - 15.05.2022
Dinamani

thanjavur