🌸 இன்றைய கல்விச் சேவை – 26.10.2026, திங்கட்கிழமை
கோவில்பட்டியில் இன்று 800 மாணவ, மாணவியர்களைச் சந்தித்து, அவர்களுக்கு “விவேகானந்த விட்டமின்களை” வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் நெஞ்சங்களில் சுவாமி விவேகானந்தரின் உயரிய சிந்தனைகள் என்னும் விதைகளை விதைத்த மகிழ்ச்சியும் கிடைத்தது.
🌷 கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி – 400 மாணவர்கள்
🌷 எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளி – 400 மாணவர்கள்
🌺 ஸ்ரீ சாரதா சன்மார்க்க மாதர் சங்கத்தில் சத்சங்கம் நடைபெற்றது.
🌸 Today’s Educational Service – Monday, 26 October 2026
Today, we had the blessed opportunity to meet 800 students in Kovilpatti and distribute “Vivekananda Vitamins” to them. We were also delighted to sow the seeds of Swami Vivekananda’s noble teachings in their hearts.
🌷 Kavuniyan Matriculation Higher Secondary School – 400 students
🌷 Everest Mariappa Nadar Higher Secondary School – 400 students
🌺 A satsang was held at Sri Sarada Sanmarga Mathar Sangam.

