ஏழு ஊர் கண்ணாடி பல்லாக்கு - 04.06.2023 

15.07.23 03:03 PM - By thanjavur

இன்றைய சேவை- 4.6.23 - கண்ணாடி பல்லாக்கு என்பது சோழ மண்டலத்தில் பாரம்பரியம் மிக்க ஒரு தெய்வீகச் சேவை. ஏழு ஊர்களில் சென்று ஆயிரக்கணக்கில் கிராம மக்கள் திரண்டு சிவபெருமானை வணங்கிப் போற்றுவர். 

36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடரப்படும் கண்ணாடிப் பல்லாக்கு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் இன்று கிடைத்தது.
ஏழு ஊர் கண்ணாடி பல்லாக்கு - 04.06.2023

thanjavur